பயனர்:TNSEjeyageethaTpr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்கணிதம்(my maths website) அடப் பிளஷ் என்ற மென்பொருளை பயன்படுத்தி அடிப்படை கணிதம் கற்க பயன்படும் ஒரு இணைய பக்கம் ஆகும்.இதை ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாக கணீதம் கற்பிக்க ,கற்க பயன்படுத்தலாம்.இதை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் வெளியிடுகிறது.இந்த இணையப்பக்கத்தை 2011ல் தொடங்கப்பட்டது.இதை இப்போது பிரிட்டனில் உள்ள 80% இடைநிலை பள்ளிகளில் பயன்படுத்துகின்றனர், 70 நாடுகளில் உள்ள 4 மில்லியன் மாணவர்கள் பயன் படுத்துகின்றனர்.பயன்படுத்தும் முறை:உபயோகிப்பளர் இத்தளத்தை பயன் படுத்த முதலில் சந்தா செலுத்தவேண்டும்,அவர்கள் நமக்கு முகவரியும்,கடவுசொல்லும் அனுப்புவார்கள் அதை பயன்படுத்தி நாம் உட்சென்று இதில் உள்ள கல்வி வளங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.தொடக்க கல்வி,உயர்தொடக்க கல்வி மாணவர்களுக்கு இத்தளம் பெரிதும் பயன்படுகிறது.ஆதாரம்:References[edit source] Jump up ^ "Mymaths.co.uk Site Info". Alexa Internet. Retrieved 9 June 2016. Jump up ^ Cowan, Pamela (2006). Teaching Mathematics: It is a place where students can do their maths homework set by the teacher. A Handbook for Primary and Secondary School Teachers. Psychology Press. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415335171. Jump up ^ Beveridge, Colin (2011). Basic Maths for Dummies. John Wiley & Sons. p. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781119975618. Jump up ^ "Moreton Online Services". Morton School. 9 June 2016. Jump up ^ "MyMaths". HeyGrove (Somerset Educational Institution). 7 September 2011. Retrieved 22 May 2012. External links[edit source]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEjeyageethaTpr/மணல்தொட்டி&oldid=2698861" இலிருந்து மீள்விக்கப்பட்டது