உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSEarulrajTNV/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப மூலங்கள்[தொகு]

1.சூரியன்[தொகு]

சூரியன் ஒளியைத்தவிர, வெப்ப ஆற்றலையும் தருகின்றது.

2.எரிதல்[தொகு]

நிலக்கரி, மண்ணெண்ணெய் ஆகியவை எரிந்து வெப்ப ஆற்றலைத் தருகின்றன.

3.உராய்வு[தொகு]

இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தேய்க்கப்படும் போது, உராய்வின் காரணமாக வெப்பம் தோன்றுகிறது.

4.மின்னோட்டம்[தொகு]

கம்பியில் மின்னோட்டம் செல்லும் போது வெப்பம் உருவாகின்றது.

எ.கா: நீர் சூடேற்றி, மின் சலவைப் பெட்டி, மின் கொதிநீர் கலன்.

வார்ப்புரு:Http://www.textbooksonline.tn.nic.in

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEarulrajTNV/மணல்தொட்டி&oldid=2289330" இலிருந்து மீள்விக்கப்பட்டது