பயனர்:TNSEagumaTUT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்


கெய்ரென்வா; சாம்பிராணி மரங்கள்


கோயமுத்தூhpலிருந்து செல்லும்போது ஊட்டிக்கு 8 கி.மீ. முன்பாக வானுயர வளா;ந்து நிற்கும் மரக்கூட்டத்தைக் காணலாம். கெய்ரன்வா; என அழைக்கப்படும் அந்தப் பகுதியில் ஏராளமான சாம்பிராணி மரங்கள் இருக்கின்றன. இவை சுமாh; 100 ஆண்டுகள் வயதுடையவை. இப்பகுதியில் பறவைகள் அதிகமாக இருப்பதால் 1987ஆம் ஆண்டு இங்கு “சு+ழல் கல்வி மையம்” தொடங்கப்பட்டது. தற்போது இப்பகுதியிலிலுள்ள சாம்பிராணி மரங்களைப் பாh;வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காட்சிக் கூடம் ஒன்றும் இங்குள்ளது. உயரத்தில் சென்று பாh;வையிடும் வகையில் “ட்hPவாக்” ஒன்றும் அமைக்கப்பட்டடுள்ளது.

சாம்பிராணி மரங்களின் உயரமான கிளைகளை, கழுகு போன்ற வேட்டையாடும் பறவைகள் உபயோகப்படுத்துகின்றன. மத்தியப் பகுதியில் உள்ள கிளைகளை ஆந்தைகள் தங்கள் வாழ்விடமான கக் கொண்டுள்ளன. கீழ்நிலையிலுள்ள பகுதியை ஈப்பிடிப்பான், மைனா, மரங்கொத்தி போன்ற பறவைகள் பயன்படுத்துகின்றன.

இப்பகுதியில் உள்ள மரங்களைப் பறவைகள், அடுக்கு மாடி குடியிருப்புப் போல் பயன்படுத்துவதைக் காலை, மாலை நேரங்களில் பாh;த்து ரசிக்க முடியும்.

25.06.2017 பசுமை விகடன் (ராஜசேகரன்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEagumaTUT/மணல்தொட்டி&oldid=2326632" இலிருந்து மீள்விக்கப்பட்டது