பயனர்:TNSE thiru KGI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மா சாகுபடி தொழில் நுட்பம்

எப்படி பயிரிடுவது?[தொகு]

இரகங்கள்: பெங்களுரா,செந்துரா,மல்கோவா,அல்பொன்சா,காலபாடு,பங்னப்பள்ளி,புட்டி,சீரி,ரூமானி,சேலம் பெங்களுரா பொன்ற இரகங்கள் உள்ளன.

பருவம்[தொகு]

ஜுலை முதல் டிசம்பர் வரை.

மண்[தொகு]

நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் ஏற்றது.அமில-கார அளவு 6.5 முதல் 8.5 வரை இருக்கவேண்டும்.

நிலம் தயாரிதல்[தொகு]

  1. நிலத்தை 3-4 முறை நன்கு உழ வேண்டும்.
  2. வரிசைக்கு வரிசை 6 மீட்டரும் செடிக்கு செடி 10 மீட்டரும் இருக்கவெண்டும்.
  3. அடர் நடவு முறையில் வரிசைக்கு வரிசை 5 மீட்டரும் செடிக்கு செடி 10 மீட்டரும் இருக்கவெண்டும்.
  4. குழி 3 அடிக்கு 3 அடி இருக்க வெண்டும்.
  5. மண், மணல் மற்றும் தொழு உரம் 10 கி.கி முன்றையும் 2 அடி வரை நிரப்பி ஆற விடவேண்டும்

கன்று[தொகு]

ஒட்டு கட்டிய செடிகளைதான் நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_thiru_KGI/மணல்தொட்டி&oldid=2338098" இலிருந்து மீள்விக்கப்பட்டது