பயனர்:TNSE srini SLM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரபங்கா நதி,இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் ஓடக்கூடிய ஓர் நதியாகும்.இந்நதி ஏற்காடு மலையடிவாரத்தில் உருவாகி டேனிஸ்பேட்டை,தொப்பூர்,ஓமலூர்,செட்டிபட்டி,பெரமச்சிப்பாளையம்,தேவூர் வழியாகச் சென்று அண்ணமார் கோவில் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.டேனிஸ்பேட்டை கிராம வேளாண்மைக்கு இந்நதி பெரும் பங்கு வகிக்கிறது.பெரமச்சிப்பாளையம் என்னும் ஊரில் இந்நதியின் குருக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.[தொகு]

தடித்த

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_srini_SLM/மணல்தொட்டி&oldid=2343731" இலிருந்து மீள்விக்கப்பட்டது