பயனர்:TNSE shanmugam Tpr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுவாய் நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவில்

திருப்பூர் மாவட்டம்,திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் கொடுவாய்.இங்கு 1000-2000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அமைந்துள்ளது.இறைவன் பெயர் நாகேஸ்வரர்.இறைவியின் பெயர் கோவர்த்தனாம்பிகை.

ஆலய வரலாறு

சுமார்1200 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில்கண்பார்வையற்ற வாழ்ந்தார்.இவருக்கு பிறவியிலேயே பார்வையில்லை.காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகம்பரநாதர் மீது ஆழ்ந்த இறை பக்தி கொண்டவர்.தினமும் ஏகம்பரநாதர் ஆலயம் சென்று இறைவனை வணங்கி தனக்கு பார்வை கிடைக்க அருள் புரிய வேண்டும் என வேண்டி வந்தார்.இவருடைய வேண்டுதலை ஏற்று ஒரு கண்ணிற்கு பார்வை வழங்கி மற்றொரு கண்ணை கொடுவாயில் கோவர்த்தனாம்பிகை உடன் நாகேஸ்வர் என பெயரால் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை வழிப்பட்டால் பார்வை கிடைக்கும் என அருள்பாலித்தார்.அவ்வாறே வழிபட்டு பார்வை பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

மேற்கோள்

http://temple.dinamalar.com/New.php?id=1469

பகுப்பு: தமிழ்நாடு திருக்கோவில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_shanmugam_Tpr/மணல்தொட்டி&oldid=2338392" இலிருந்து மீள்விக்கப்பட்டது