பயனர்:TNSE saravanan vlr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'சாரா கார்னர் (Sara Corner)

சாரா கார்னர் என்பவர் ஓர் இந்திய அழகி ஆவார். 2001 ஆம் ஆண்டில் சாரா கார்னர் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவின்ப சார்பாக பங்கு கொண்டார். இவர் கொல்கத்தாவில் ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவர். கார்னர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_saravanan_vlr/மணல்தொட்டி&oldid=2314251" இலிருந்து மீள்விக்கப்பட்டது