உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE nivedhavelu vlr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழை இலை வாழ வைக்கும் இலை பண்டைய தமிழர்கள் எந்த ஒரு பழக்கத்ததையும் உரிய காரணத்தோடு கடைப்பிடித்தனர். அவர்களின் பழக்கவழக்கத்தில் பல அறிவியல் உண்மைகள் உள்ளன. உணவினை உண்ணவும், சமைக்கவும் தமிழர்கள் வாழை இலையை பயன்படுத்தினர். வாழை இலையில் உணவு உண்டால் உணவின் சுவை அதிகரிக்கும். இதில் இருக்கும் ஒருவித வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.