பயனர்:TNSE mahendran thn/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழைபழம் பதப்படுத்துதல் வாழை ஒரு பணப்பயிர் வாழைக்காயி மற்றும் பழம் அவற்றின் விலை நிறத்தை பொறுத்து அமைகிறது வாழை பொதுவாக காயாக இருந்தாலும் பழமாக இருந்தாலும் பயன்படுத்துவதுற்கு முதிர்ந்த பின்புதான் குலைகளை அறுவடை செய்யவேண்டும் 80 முதல் 90 சதம் முதிர்ச்சி யாக இருக்கவேண்டும் வாழைத்தார்களை அறுவடைசெய்ய உரியஉத்திகளை கையாண்டு முதல்சீப்பிலிருந்து இடைவழி விட்டு குலைக்காம்பிலிருந்து வளையும் இடத்தில் அறுத்துஎடுக்கவேண்டும் கைகளின்மீது படாமல் பார்த்துக்கொள்ளவும் தார்களை சேதம் செய்யாமல் பாதுகாப்பு முறைகளை கையாளவேண்டும் வாழை தார்களை சருகுகளை கொண்டு சுருட்டி எடுத்து செல்லவும் பழங்களை பழுக்கவைக்க சந்தைசார்ந்த ஊரிலே கையாளவேண்டும் காய்களை பழுக்க வைக்க எத்திலீன் வாயு 200 பிபிஎம் பயன்படுகிறது இந்தமுறையில் ஒரேநேரத்தில் காய் முழுவதும் பழுத்துவிடும்

அறுவடை  செய்த  தார்களை  இருப்புவைக்கும் பொழுது அறையின் வெப்பநிலை  குறைக்க  ஈரச்சாக்குகளை  அரை  முழுவதும் ஓரங்களில் தொங்கவிடவும்  அல்லது கீற்று  கொட்டகையில்  சேமிக்கலாம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_mahendran_thn/மணல்தொட்டி&oldid=2328371" இலிருந்து மீள்விக்கப்பட்டது