பயனர்:TNSE karthikeyan SLM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புது தில்லியில் உள்ள இரும்பு தூண்

        புது டெல்லியில் உள்ள குதுப்பினார் அருகில் அமைந்துள்ள இரும்புத்தூண் 7 மீட்டர் உயரமும் 6000 கிகி  எடையும் கொண்டது . இது 1600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது .இவ்வளவு காலம் கடந்தும் கூட,

இந்த இரும்புத்தூண் இன்றும் துருப்பிடிக்கவில்லை. உலகின் பல பகுதியில் உள்ள ஆய்வாளர்கள் இதன் தன்மையைப் பற்றி ஆய்வு செய்துள்ளார்கள் . இதன் மூலம், இந்தியர்கள் 1600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலோகத் தொழில்நுட்பத்தைத் தெரிந்து வைத்துள்ளதைக் காட்டுகிறது.


குறிப்பு

தமிழ்நாடு பாடநூல் (ஏழாம் வகுப்பு)