பயனர்:TNSE karthikeyan Karur/மணல்தொட்டி02

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா[தொகு]

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா இந்தியாவின் தமிழக மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பூங்கா ஆகும்.இது பழனி புறவழிச்சாலையில் அமைந்துள்ளது.

பூங்காவின் நுழைவுவாயில்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா பழனி- கோயம்புத்தூர் செல்லும் புறவழிச்சாலையில் அமைந்துள்ளது.

தோற்றம்[தொகு]

இப்பூங்கா 2010 மே மாதம் 02 ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றளவும் பயன்பாட்டில் உள்ள்து.

palani ppark 2

வசதிகள்[தொகு]

இப்பூங்காவில் சிறுவர் விளையாடி மகிழும் வகையில் இராட்டினங்கள்,ஊஞ்சல்,சிங்கம்,குரங்கு,மான்,யானை,புலி,கொக்கு,முதலை போன்ற விலங்குகளின் சிலைகள்.. என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள்து.

பார்வையாளர் நேரம்[தொகு]

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்

கட்டண விபரம்[தொகு]

இப்பூங்காவை பார்வையிட ஒரு நபருக்கு தலா 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா
வகைநகர்ப்புறப் பூங்கா
அமைவிடம்பழனி
பரப்பு5 ஏக்கர்கள் (2.0 ha)
உருவாக்கப்பட்டது2010
Operated byபழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
நிலைஆண்டு முழுவதும்