பயனர்:TNSE helen diettry/மணல்தொட்டி

ஆள்கூறுகள்: 10°49′28″N 78°41′31″E / 10.82457°N 78.692055°E / 10.82457; 78.692055
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

==முட்டை பிரித்தெடுத்தல்== என்பது ஒரு செயல்,பொதுவாக சமையலில் பயன்படுகிறது,இதில் முட்டையின் மஞ்சள் கருவானது வெள்ளைக்கருவிலிருந்து பிரிக்கப்படுகிறது.இதில் முட்டையின் ஒரு பகுதியானது மற்ற பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு உபயோகிகப்படுகிறது, அல்லது ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக,பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.உதாரணமாககஸ்டர்ட் செய்முறையில் முட்டையின் கரு பிரிக்கப்படுகிறது.வெள்ளை கரு பிரித்தெடுப்பதின் பொதுவான நோக்கம்,தனியாக இதை அடித்து விடலாம்.


செய்முறை All methods for separating eggs make use of the fact that the yolk can hold itself together while the white is more runny. Since the yolks of older eggs are more watery, which makes separation difficult, it is best to begin with the freshest eggs available.[1]

Although many recipes require eggs to be at room temperature, it is easiest to separate eggs that are cold. Eggs that are at room temperature can be separated, but this requires greater caution to avoid breaking the yolk. One solution is to separate the eggs, cover them, and then allow them to come to room temperature. In this method eggs should not be allowed to sit too long because of the risk of bacteria growth. An alternate solution is to bring the bowl of egg whites (or yolks) up to temperature by placing it in another bowl of hot water.[2][3]

Egg separator

Different methods:[4]

  • Break the egg and use your fingers to strain out the yolk, while the whites run into the bowl below.
  • Crack the egg in half and cradle the yolk in one half of the shell (using the other half of the shell to keep it from slipping out) while draining the white into a bowl. If some white is left with the yolk, carefully pass the yolk back and forth between halves until it is all drained, being sure not to puncture the yolk on the sharp edges of the shell. Then deposit the yolk into another bowl. This method is discouraged by food safety experts due to the possibility of salmonella contamination.
  • Use an egg separator, a device that can be set over a bowl, with a cup to catch the yolk and vents to allow the white to pass down.
  • Break the egg into a funnel, capturing the yolk.
  • Break the egg on to a plate, and trap the yolk under a glass. Carefully, drain off the whites, lifting the glass slightly.
  • Use a needle to pierce the egg and run the whites out, leaving the yolk inside.

References[தொகு]

  1. Srilakshmi, B. (2003). Food Science (3rd ). New Delhi: New Age International. பக். 131-132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8122414818. 
  2. Amendola, Joseph; Rees, Nicole (2003). Understanding Baking : the Art and Science of Baking (3rd ). Hoboken: Wiley. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471405469. 
  3. Rodgers, Rick (ed.) (2001). The Baker's Dozen Cookbook (1st ). New York: W. Morrow. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0060186283. 
  4. Herbst, Sharon Tyler (2002). The New Food Lover's Tiptionary (exp., rev., updated ). New York: William Morrow. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0060935707. 

External links[தொகு]

வார்ப்புரு:Cooking-stub



3[தொகு]

வார்ப்புரு:Originalresearch

Holy Cross College (autonomous)
குறிக்கோளுரைTruth and Charity
உருவாக்கம்1923
அமைவிடம், ,
10°49′28″N 78°41′31″E / 10.82457°N 78.692055°E / 10.82457; 78.692055
சேர்ப்புBharathidasan University
இணையதளம்Official website

ஹோலிக்கிராஸ் கல்லூரிஎன்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும்.


Holly cross college is a college for women in Tiruchirappalli, தமிழ்நாடு, இந்தியா. It was founded as early as 1923, when higher education for women was considered almost a transgression against the age old respected customs concerning higher education for girls. The college is run by the Sisters of the Cross of Chavanod, Province of Tiruchirappalli, is affiliated to the Bharathidasan University and it is one among the oldest colleges for women in South India. It has its headquarters at Puthur, Tiruchirappalli. Holy Cross Provincialate is registered under the Societies Registration Act XXI of 1860. [1]

History[தொகு]

Holy Cross College is meant primarily for the Catholic minority community of the city and the state. It admits other students, irrespective of their caste, creed and state. Their religious feelings and freedom of conscience are respected. The history of Holy Cross College dates back to 1901, when Mother Sophie set up a primary school with only a room or two and a handful of girls as her students. From its humble beginning, it has grown steadily, attained the status of a college in 1923, became a second-grade college in 1928 and post graduate college in 1964. In recognition of its service to the cause of women's education for over eight decades, the college was granted autonomous status from June 1987 by the Bharathidasan University. The College was accredited by NAAC (National Assessment and Accreditation Council) in 1999 with FIVE STARS. It volunteered to be reaccredited by NAAC in October 2004 and was reaccredited with "A" grade, (88.5%) in May 2005. It was the first affiliated college in the Bharathidasan University, to launch the Choice-Based Credit System in June 2000, to provide a flexible choice of subjects to the students. At present keeping in view the globalization of higher education the college has designed a new undergraduate course Curriculum which enables students to choose courses from a combination of disciplines, to suit individual needs with career opportunities.[1]

References[தொகு]

  1. 1.0 1.1 "Holy Cross College (Autonomous) Tiruchirappalli - Welcome to Our College".



4[தொகு]

உலக உருண்டை அல்லது புவி மாதிரி[தொகு]

ஒரு உலக உருண்டை என்பது முப்பரிமாணமுள்ள உண்மையான சிறு வடிவ மாதிரி ஆகும். அதன் மேற்பரப்பில் கண்டங்கள், பேராழிகள், தீவுகள் மற்றும் பல நில அமைப்புகள் குறிக்கப்பட்டு இருக்கும். அதில் அட்சரேகை, தீர்க்கரேகை ஆகியவையும் குறிக்கப்பட்டு இருக்கும். புவிமாதிரி அதன் அச்சில் சுழலக்கூடியது. புவிமாதிரியின் நடுவில் ஒரு உலோகக் கம்பு அச்சாகப் பொருத்தப் பட்டிருப்பதால் புவிமாதிரி சுழலுகிறது. புவி 231/2 டிகிரி சாய்வாக தனது அச்சில் சாய்ந்து சுழல்வதுபோல புவிமாதிரியிலும் 231/2 டிகிரி புவிமாதிரியின் அச்சும் சாய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புவிமாதிரி உலக நில விவரங்கள் பெரும்பாலும் துல்லியமாக குறிக்கப்பட்ட ஒரு நில வரைபடமாக கருதப்படுகிறது. அனைத்து நடுகளும் ஒப்பீட்டு அளவுகளில் காட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நகரமும் வெகுதூரங்களில் அமைந்துள்ளது என்பதையும் அவற்றின் அமைவிடங்களையும் காண்லாம். நாம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கு ம் பொழுது அவ்விரண்டு இடங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை கேட்கிறோம். சாலைகளில் தூரங்களைக் குறிப்பிட மைல் கல் அமைக்கிறோம். நிலவரைபடத்தில் புவியின் மேற்புறத்தில் வரையப்பட்ட கற்பனைக் கோடுகளே ஆகும். இத்தகைய கற்பனைக் கோடுகள் அட்சரேகைகள் மற்றும் தீர்க்க ரேகைகள் என்று அழைக்கப்படுகின்றன. கி n ர க் க n ர h ம hனிய கணித வல்லுந ர், வான் ஆடீநுவ hளர் ம ற்று ம் புவியியல் அறிவியலாளராகிய டாலமி என்பாரே முதன்முதலில் அட்ச, தீர்க்கக் கோடுகளை நிலவரைபடத்தில் வரைந்தவர் ஆவார்.

The definition of geodetic latitude (φ) and longitude (λ) on an ellipsoid. The normal to the surface does not pass through the centre, except at the equator and at the poles.

அட்சக் கோடுகள் அட்சக்கோடுகள் என்பன கிடைமட்டமாக கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ஆகும். புவியின் நடுவில் வரையப்பட்ட கற்பனைக்கோடு நிலநடுக் கோடு ஆகும். இக்கோடு நமது புவிக்கோளை வட மற்றும் தென் அரைக்கோளம் என பிரிக்கிறது.

The orientation of the Earth at the December solstice.

தீர்க்கக் கோடுகள் என்பன புவியின் மீது செங்குத்தாக அல்லது வடக்குத் தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகள் ஆகும். இலண்டனில் கிரீன்விச் என்னுமிடத்தில் விண்வெளிக் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . கிரீன்விச்சின் வழியாகச் செல்லும் தீர்க்கக்கோடு கிரீன்விச் தீர்க்கக் கோடு முதன்மையான தீர்க்கக்கோடு என அழைக்கப்படுகிறது . [1]



5[தொகு]

மனித வளா்ச்சியின் கூறுகள்[தொகு]

                   மனித வளா்ச்சி பன்முனைப்பட்டது. அது உடல் வளா்ச்சி, உடல் இயக்க வளா்ச்சி. அறிவு வளா்ச்சி, மனவெழுச்சிகள் வளா்ச்சி சமூகப் பண்புகளின் வளா்ச்சி எனப் பல வகைப்படும். உடல் வளா்ச்சி என்பது மனிதனின் உடற்கூறுகளின் வளா்ச்சியும், உடலியல் வளா்ச்சியும் இணைந்த செயலாகும். உடல் வளா்ச்சி காரணமாக உடலியக்க வளா்ச்சி ஏற்படுகிறது. அதாவது கைகள், கால்கள், உடலின் பல்வேறு தசைகள் பாேன்றன வலுப்பெற்று இணைந்து திடமாகச் செயற்படுகின்றன. நடத்தல் எழுதுதல் என்பன உடலியக்க வளா்சிசயால் செயற்படுகின்றன.
               அறிவு வளா்ச்சி என்பது புலன் காட்சித்திறன், நினைவாற்றல், கற்பனை, மாெழித்திறன், பொதுைமக் கருத்து கனவு உருவாக்கும் திறன், நுண்ணறிவு, ஆய்வுத்திறன், சிக்கல்களைத் தீா்த்தல் போன்ற பல அறிவுசாா் செயல்களின் வளா்ச்சி ஆகும். அறிவு வளா்ச்சியில் மரபு நிலையும், சூழ்நிலையும் இணைந்தே செயற்படுகின்றன. 
         மனவெழுச்சிகள் அல்லது மெய்ப்பாடுகள் என்பது உணா்ச்சிகள் மேலோங்கி நிற்கும் நனவுநிலையாகும். அச்சம், சினம், மகிழ்ச்சி, அன்பு, துயரம், வெறுப்பு போன்றவை மனவெழுச்சிகள் எனப்படும். இவை சிறு குழந்தைகளிடம் மிகுதியாகக் காணப்படுவதில்லை. ஆனால் நாளடைவில் வளா்ச்சி  அடையும்போது, மனவெழுச்சிகள் பாகுபட்டுத் தெளிவான நடத்தைக் கோலங்களாக விரும்பியபோது வெளிப்படுகின்றன.
         சமூகப் பண்புகளின் வளா்ச்சி என்பது மனிதன் சமுதாயத்தோடு இணைந்து வாழும் அறிவுள்ள ஓா் உயிாி, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைகள், பழக்கங்கள், நடைமுறைகள், மதிப்புகள், பண்புகள் ஆகியவற்றைப் பற்றிய அறிவைப் பெற்று, அவற்றைப் பின்பற்றுவது ஆகும்.

--6--

== ஓய்வு ஊதிய வகைகள் ==
            ஓய்வு ஊதியங்களை அவற்றின் இயல்பையும், முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளாகப் பிாிக்கலாம். ஊழியா்கள் தங்களது ஊதியத்தின் ஒரு பகுதியை ஓய்வு ஊதிய நிதிக்காகத் தருவதைப் பங்கு வழங்குகின்ற ஓய்வுதியத் திட்டம் என்று கூறலாம்.
             ஊழியா்கள் தங்களது ஊதியத்தின் ஒரு பகுதியை ஓய்வு ஊதிய நிதிக்கு கட்டாமல்,பெறுகிற ஓய்வுதியத் திட்டத்திற்கு பங்கு வழங்காத ஓய்வுதியத் திட்டம் என்றுப் பெயா்.
             அரசு தனது ஊழியா்களுக்கோ, சிறப்புப்பணி புாிந்தவா்களுக்கு வழங்குகின்ற உதவித்தொகை தேசிய ஓய்வுதியம் எனப்படும்.
              பொதுப்பணி ஓய்வுதியம் என்பது அரசில் பணிபுாிகின்றவா்களுக்கு, அவா்களது பணியின் அடிப்படையில் கிடைப்பதாகும். இது அவா்களது பணிக்காலத்தையொட்டி அமைகின்றது. இப்பாேது சட்டமன்ற, நாடாளமன்ற உறுப்பினா்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது.
              போா்க்கால ஓய்வு ஊதியம் பாோ்க்காலங்களில் நேரடியாகப் பங்கு பெறுகின்றவா்களுக்கு குறிப்பாக காயம்பட்டு பணி செய்ய இயலாதவா்களுக்கு வழங்குகின்ற ஒன்றாகும்.
  1. CSIRO}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_helen_diettry/மணல்தொட்டி&oldid=2435848" இலிருந்து மீள்விக்கப்பட்டது