பயனர்:TNSE guru KRR/மணல்தொட்டி
Appearance
தமிழக விருந்தோம்பல்
[தொகு]விருந்தோம்பல் என்பது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் உபசரித்து மகிழ்வதுததாகும் இப்பண்பாடு முதன்முதலில் தமிழகத்தில் தோன்றியதாக கூறுவர்.
விருந்தோம்பலின் சிறப்பு
[தொகு]இதன் சிறப்பை திருவள்ளுவர்,மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்ற குறட்பா மூலம், தம் இல்லத்திற்கு வரும்விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர் களுக்கு விருப்பமான உணவைப்பரிமாற வேண்டும்.அவ்வாறின்றி முகந்திரிந்து நோக்குவோமானால் அதைவிட கொடியது வேறில்லை என விளக்கியுள்ளார்.
புறநானூற்றின் கூற்று
[தொகு]"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற. புறநானூற்று வரிகள் மூலம் விருந்தோம்பல் சிறப்பு போற்றப்படுகிறது.
விருந்தினர்களை அனுப்பி வைக்கும் முறை:
[தொகு]வீட்டிற்கு வரும் விருந்தினர்களை விருந்துண்டபின் ஏழு அடி தூரம் சென்று வழியனுப்புவர் என்று பொருநராற்றுப்படை கூறுகிறது.
மேற்கோள்:
[தொகு]திருக்குறள்(அறத்துப்பால்)
புறநானூறு (18ஆம்பாடல்)
பொருநராற்றுப்படை.