பயனர்:TNSE devika KGI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீட் தேர்வு (NEET EXAM)[தொகு]

இந்திய மருத்துவர்களுக்கான அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு இந்திய மருத்துவ கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி மருத்துவ நுழைவு தேர்வு நடைப்பெற்றது.இதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் MBBS,BDS,BSMS,BAMS,BVMS போன்ற படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_devika_KGI/மணல்தொட்டி&oldid=2383686" இலிருந்து மீள்விக்கப்பட்டது