பயனர்:TNSE Tamerin ARY/1
Appearance
=== கலப்படபால்===
அடர்த்தியாக இருந்தால் அது கலப்படபால்.தண்ணீராக இருந்தால்தான் நல்ல பால்.ஏனெனில் பாலில் 87% தண்ணீர் தான் உள்ளது.மீதம் 9% புரதம்,லாக்டோஸ்,தாதுக்கள்,வைட்டமின்கள்,4% கொழுப்பு உள்ளன.
மேற்கோள் தி இந்து ஜூன்,22,2017