பயனர்:TNSE Sri diet plr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1[தொகு]

<டயா காந்தம்>

  • காந்தத்திருப்புத்திறன் சுழி மதிப்பைப் பெற்ற அணுக்களைக் கொண்ட பொருள்கள் டயாகாந்தப் பொருள்கள் ஆகும்.
  • காந்த ஏற்புத்திறன் எதிர்குறிக் கொண்டது.
  • குறைந்த மதிப்பு உடையது.
  • காந்த ஏற்புத்திறன் வெப்பநிலையை பொறுத்தது அல்ல.ஒப்புமைம உட்புகுதிறன் மதிப்பு ஒன்றைவிட சற்று குறைவு.
  • டயா காந்தப்பொருள்கள் சீரற்ற காந்தப்புலத்தில் வைக்கப்படும்போது புலத்தைவிட்டு நகர்ந்து செல்லும்.
  • காந்தப்புலத்தின் வ்லு ம்குந்த பகுதியிலிருந்து வ்லு குறைந்த பகுதியை நோக்கிச் செல்லும்.
  • சீரான காந்தப்புல்த்தில் தொங்கவிடும் போது இப்பொருள்கள் காந்தப்புல்த்திற்கு செங்குத்தான திசையில் வந்து நிற்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Sri_diet_plr/மணல்தொட்டி&oldid=2363103" இலிருந்து மீள்விக்கப்பட்டது