பயனர்:TNSE Sangeetha SCERT

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநிலக் கல்வியியல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம்[தொகு]

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள், பணிமனைகள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்துவதற்கென உருவாக்கப்பட்டதே இந்நிறுவனம் ஆகும். இரண்டு கருத்தரங்கக் கூடங்களும், பயிற்சிப் பங்கேற்பாளர்கள் தங்குவதற்கான 20 அறைகளையும் கொண்டதாக இந்நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Sangeetha_SCERT&oldid=2275541" இலிருந்து மீள்விக்கப்பட்டது