பயனர்:TNSE SURESH DIET MDU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊர்ர சக்குடி. மதுரை - ராமேசுவரம் சாலையில் மதுரையில் இருந்து 15 கி.மி தொலைவில் வைகை கரையோரம் அமைந்துள்ள ஒரு சிறிய ஊராகும். இவ்வூர் பாண்டியர் காலத்தில் இருந்து வருகிறது. சிவன் மற்றும் விஷ்ணு கொவில்கள், சைவ மற்றும் வைணவ ஒற்றுமைக்கு சான்றாக இருக்கிறது.

விவசாயம் இவ்வூரின் பிரதான தொழில் விவசாயமாகும். மக்கள் நெல்லை பயரிடுகின்றனர்.

சக்குடி ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் வாய்ந்தது.

அமைவிடம்[தொகு]

ஊராட்சி ஒன்றிய ந்டுநிலைப்பள்ளி, சக்குடி இது மதுரை மாவட்டம், கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சக்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளி தமிழ் நாடு அரசு தொடக்க கல்வித் துறையின் கீழ் மதுரை கிழக்கு ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இப்பள்ளி 1939ம் ஆண்டு மரத்தடியில் தொடக்கப்பள்ளியாகத் தொடங்கப் பெற்று 2008ம் ஆண்டு ந்டு நிலைப் பள்ளீயாக தரம் உயர்த்தப்பட்டது.

வசதிகள்[தொகு]

பள்ளி மூன்று கெட்டிக் கட்டிடங்களில் 1 முதல் 8 வகுப்புகள் ந்டைபெற்று வருகின்றன. பள்ளியில் தலைமை ஆசிரியர், 3 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

சிறப்புகள்[தொகு]

பள்ளியில் யோகா மற்றும் செஸ் விளையட்டுகளுக்கு சிறப்பு ப்யிற்சி வழங்கப்படுகிறது. பள்ளியில் மாணவ்ர்களுக்கு NMMS தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது.