பயனர்:TNSE SURAJA ERD/மணல்தொட்டி
ப்ரெயின்ஸ்டார்ம் மேல்நிலைப்பள்ளி
ப்ரெயின்ஸ்டார்ம் மேல்நிலைப்பள்ளியானது ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை நகரத்தில் உள்ள கிரே நகர் என்ற கிராமத்தில் உள்ளது. தரமான கல்வி அளிக்கப்படுகிறது.அனைத்து நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.