பயனர்:TNSE SUMATHI ENG NKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோசா (எந்திர மனிதன்)[தொகு]

ரோசா(எந்திர மனிதன்) என்பது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் தானியங்கித் தொழில்நுட்பமாகும்.மிக நுணுக்கமான அறுவை சிகிச்சை செய்ய{மூளை நரம்பியல்}பயன்படுத்தப்படு வருகிறது.இத்தொழில்நுட்பம் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு உதவி செய்கிறது. மருத்துவர்களுடைய நம்பத்தன்மையையும்,மிக நுட்பமான தொழில் நுணுக்கத்தையும் அதிகரித்து,அறுவை சிகிச்சையின் நேரத்தைக் குறைக்கிறது.

23மருத்துவமனைகளில் ஐரோப்பா,வட அமெரிக்கா,மத்திய கிழக்காசிய நாடுகளிலும் ரோசாவின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

[1]

  1. Medtech’s official website : http://medtech.fr/en/rosa-worldwide