பயனர்:TNSE SHRINIVASAN VNR
Appearance
ஸ்ரீநிவாசன் சீத்தாராம் அரசுப்பள்ளியில் பனிபுரியும் ஆசிரியர்.போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டு வகுப்புக்கள் நடத்திவருகிறார்.நடப்புநிகழ்வுகள்,அறிவியல்,வின்வெளிஆய்வு,மருத்துவம்,வரலாறு,புவியியல்,அரசியலறிவியல் துறைகளில் தேடிக்கற்பதில் ஆர்வம் உள்ளவர்.