பயனர்:TNSE SHANMUGAM DIET TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வல்கன் மலைகள்[தொகு]

    வோல்கன் மலைகள் என்பது கலிபோர்னியாவின் சான் டியாகோ மாவட்டத்தின் கிழக்கு கவுண்டி பகுதியில் அமைந்துள்ள தீபகற்ப  மலைத் தொடராகும்.

அமைவிடம்[தொகு]

   வல்கன்ஸ் 13 மைல்கள் (21 கிமீ) மற்றும் 7.5 மைல் (12.1 கிமீ) அகலத்தை கொண்ட ஒரு தோராயமான நீளமான வடமேற்கு-தென்கிழக்கு வரை பரவி உள்ளது. சான் பெலிப்பி பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியையும், கிழக்குப் பகுதியை  சான் பெலிப்பெ மலையுடனும் உள்ளடக்கியது.
    ஜூலியன் மற்றும் வரலாற்று கோல்மன் தங்க சுரங்கப்பாதை இதன் தெற்கு எல்லைக்கு அப்பால் உள்ளது.   ஹென்ஷவ் ஏரி வடமேற்கில் உள்ளது.

சான்றுகள்:

1."Volcan Mountains". Geographic Names Information System. United States Geological Survey. Retrieved 2009-05-04.
2.Santa Ysabel, California, 15 Minute Topographic Quadrangle, USGS, 1960