பயனர்:TNSE SELVAM NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பிரிஞ்சுமூலை.

 அமைவிடம்
   இப்பள்ளி நாகப்பட்டினம் மாவட்டம் ,தலைஞாயிறு ஒன்றியம் பிரிஞ்சுமூலையில் அமைந்து உள்ளது.
 தோற்றம்
   பிரிஞ்சுமூலை ஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 01.11.1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.முதலில் தொடக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. 2003 ஆம் ஆண்டு உயர்த்தொடக்கப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல் பட்டு வருகிறது.
 ஆசிரியர்கள்,மாணவர்கள்
   இப்பள்ளீயில் நான்கு இடைநிலை ஆசிரியர்களும்,மூன்று பட்டதாரி ஆசிரியர்களும் ஒரு தலைமையாசிரியர் உட்பட எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பள்ளியில் 160 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
   பள்ளியானது இயற்கையான சூழலில் கானப்படுகிறது.பள்ளிக்கு எதிர்புறத்தில் சற்று தொலைவில் அரிச்சந்திரா நதி என்கிற ஒரு ஆறு ஓடி வளத்தை

ஏற்படுத்துகிறது.பள்லிக்கு அருகில் ஒரு பிள்ளையார் கோயில் அருகில் ஒரு பெரிய அரசமரம் உள்ளது.பள்ளி வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் குளிர்ச்சியான நிழலைத் தருகின்றன.பள்ளீயில் பூந்தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது;பேரூராட்சி நிர்வாகத்தால் குப்பைகள் அகற்றப்பட்டு பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.மழைநீர் சேகரிப்பு தொட்டிகல் பராமரிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SELVAM_NGP/மணல்தொட்டி&oldid=2313835" இலிருந்து மீள்விக்கப்பட்டது