பயனர்:TNSE SEKAR.T KPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூச்சியுண்ணும் தாவரங்கள் 
        தாவரங்களை உண்ணும் பூச்சிகளைப் பற்றி கேள்வி பட்டிருப்போம் , ஆனால் பூச்சிகளை உண்ணும் தாவரங்களைப் பற்றி கேள்வி பட்டதுண்டா? 
மண்ணில் நைட்ரஜன் சத்து குறைவாக இருக்கும்போது ஒரு சில தாவரங்கள் பூச்சிகளிலிருந்து நைட்ரஜன் சத்தை பெறுவதாக 1875ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் தன் இயற்கைத் தேர்வு புத்தகத்தில் கோரியுள்ளார். 
        இவ்வகை தாவரங்களில் இலை பகுதியானது பூச்சிகளை பிடிக்கும் பகுதியாக பகட்டான நிறமாக மாறியுள்ளது. அதன்மேல் வந்தமரும் பூச்சிகளை உணரும் வகையில் உணர்விகள் உள்ளன. 
       வீனஸ் ஃப்ளை ட்ராப் , நெப்பெந்தஸ், சன் ட்யூ தாவரம் ஆகியன பூச்சியுண்ணும் தாவரங்களுக்கு உதரணங்களாகா கூறலாம். பெரிய எழுத்துக்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SEKAR.T_KPM/மணல்தொட்டி&oldid=2335246" இலிருந்து மீள்விக்கப்பட்டது