பயனர்:TNSE SARAVANAND VLR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குள்ளச் சாமி

பாரதியார் வணங்கிய துறவிகளில் மேலான ஞானத்தை வழங்கிய தாக அவரே குறிப்பிட்ட ஒரு பெரியவர். பேச்சின் மூலமாக அன்றி சைகை மூலமாகவே ஞானத்தை வழங்கியதாக பாரதியார் தம் "பாரதி அறுபத்தாறு" பகுதியில் கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். குள்ளச் சாமியைக் கண்ட பாரதி அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது வேதாந்த மரத்தினது வேரைக் கண்டேன் என்று பெருமை மிளிர உரைத்துள்ளார். " வாசியைக் கும்பகத்தால் வலியக் கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்" என்று குள்ளக் சாமி சைகை மூலமாக உரைத்ததை உணர்ந்து கொண்டு உலக மக்களுக்கு கவிதைகள் மூலம் விளக்கம், விளக்கம் அளிக்கிறார் பாரதியார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SARAVANAND_VLR/மணல்தொட்டி&oldid=2281768" இலிருந்து மீள்விக்கப்பட்டது