பயனர்:TNSE RATHINA PANDIN VNR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் இந்தியா, தமிழ் நாடு, விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப்பணிபுரிந்து வருகின்றேன். இயற்கை ஆர்வலர், மரங்கள் வளரத்தல், சுற்றுப்புறத்தை பாதுகாத்தல், புதுமையான கற்றல்-கற்பித்தல் உத்திகளை வகுத்தலிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றேன். விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுதுவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RATHINA_PANDIN_VNR&oldid=2282068" இலிருந்து மீள்விக்கப்பட்டது