பயனர்:TNSE RAMAN PLR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க சுதந்திர தேவி சிலை

வடிவமைத்தவர் பிரெடரிக் அகஸ்டே பார்தோல்டி 

அமெரிக்க விடுதலை போரின் நூறாவது ஆண்டை முன்னிட்டு பிரான்ஸ் நாட்டால் அளிக்கப்பட்டது பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது 1875 ஆம்ஆண்டு சிலை கட்டுவதற்கு தொடங்கி 1884ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது 1886 அக்டோபர் 28 ஆம் நாள் திறக்கப்பட்டது சிலையின் வலது கையில் தீப்பந்தம் வைக்கப்பட்டுள்ளது இடது கையில் விடுதலை போராட்டத்தின் போது எழுதப்பட்ட புத்தகம் வைக்கப்பட்டுள்ளது தலையில் ஏழு முனைகள் கொண்ட கீரிடம் உள்ளது

அது உலகில் உள்ள 7 கண்டங்களை குறிப்பதாகும் கிரீடத்தில் 25 ஜன்னல்கள் உள்ளது சிலையின் அடித்தளம் 154 அடி கொன்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RAMAN_PLR/மணல்தொட்டி&oldid=2310343" இலிருந்து மீள்விக்கப்பட்டது