பயனர்:TNSE RAMANII DIET DGL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககால நகரங்களில் மதுரையின் பெருமை =[தொகு]

மதுரை :[தொகு]

இந்தியாவின் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நகரங்களில் மிக முக்கியமான நகரம் மதுரை ஆகும் .தமிழர்க்கு உரிமை படைத்த நகரம் என்று மதுரை அழைக்கப்படுகிறது .

மதுரை நகரின் பெயர்க்காரணம்[தொகு]

மதுரை என்பதற்கு "கூடல்" என்று சங்க இலக்கியங்களில் பெயர் வழங்கப்பட்டுள்ளது .தமிழ் சங்கம் குறித்து மன்னரும் ,புலவரும், மக்களும் கூடும் இடம் ஆகயால் "கூடல்" என்றும் வழங்கப்பட்டுள்ளது .மருத மரம் மிகுந்த ஊர் என்பதால் "மருதை "என்றாகி மதுரையாகிற்று .

மதுரைக்குப் பெருமை வைகை :[தொகு]

முதற் சங்கம் மதுரை குமாரி நகரிக்கத்தால் வளர்ந்தது போலக் கடை சங்கம் ஆற்றங்கரை நா கரிக்கத்தால் வளர்ந்தது . "வைகை தன் நீர் முற்றி மதில் பெரரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்றொன்றதியராற் புரிசை " என கலித்தொகை (67) ல் சொல்லப்பட்டுள்ளது .

.குதிரைமுகம், யானை முகம், சிங்கமுகம் ,உடைய ஓடங்கள் வைகையில் கரைக்கடக்கப் பயன்ப்பட்டனவாம். 

மதுரை நகரமைப்பு;[தொகு]

வடபுறம் வைகை பாதுகாப்பு நல்க, பிற புறங்களில் அகழி சூழ்ந்திருக்க ,கோட்டை நடுவில் தாமரைப் பூப்போன்ற வடிவத்தில் மதுரை நகரம் அம்மைந்த சிறப்புமிக்கதாம்.இன்று இந்நகரம் "தூங்கா நகரம்" என்று அழைக்கப்படுகிறது .

மதுரையும் தமிழும் :[தொகு]

குமரிவரை (மலை) யில் பிறந்த தமிழ் இமயம் வரையில் புகழ் பரப்ப மதுரைத் தமிழ்ச் சங்கமே முன்னிலைவகித்தது .

மதுரையைப் பற்றி அறிந்து கொள்ளும் நூல்கள் :[தொகு]

↣ மதுரைக்காஞ்சி ↣ பரிபாடல் ↣ நெடுநல்வாடை ↣ சிலப்பதிகாரம் ↣திருவிளையாடற் புராணம் ↣ ஆலாசிய மான்மியமும் உணர்த்துகிறது .

[1].

  1. மேற்கோள் நூல்கள் : "தமிழ்நாட்டு வரலாறு" , ஆசிரியர் .பா .இறையரசன் 118,119,120