பயனர்:TNSE RAJU NKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோக்கர்ஸ் வால்க்

     கோக்கர்ஸ் வால்க் ஆனது இயற்கையை ரசிப்பவர்கள் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது.இது கொடைகானல் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோக்கர்ஸ் வால்க் அருகில் தாவரமும் செடியும் அதிகமாக காணப்படுகிறது.எவ்வித இடையூரும் இல்லாததால் சுற்றூலாவிற்கு ஏற்றதாக உள்ளது.  மக்கள் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளதாக கோக்கர்ஸ் வால்க் காணப்படுகிறது.டால்பின் ஆனது தெற்கில் 360 டிகிரி ல் உள்ளது.கோக்கர்ஸ் வால்க் மிகவும் அதிகமாக மக்களால் ரசிக்கப்படுகிறது.Top 10 Tourist Places in Kodaikanal
பரமத்தி வேலுர் 
      பரமத்தி வேலுரில் உள்ள காவேரி பாலமானது கருர் மாவட்டத்தின் அருகில் உள்ளது. மிகவும் பெரிய சாலையான NH4 பரமத்தி வேலுரின்  அருகில் செல்கிறது.பரமத்தி வேலுரில் பன்ஜமுக வினாயகர் கோயில் உள்ளது.அது மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறது.கபிலர்மலையின் சிறப்பை போற்றூம் வகையில் பாலசுப்ரமனியன் கோயில் உள்ளது.சுற்றுலும் எல்லா மாவட்டத்திலும் உள்ள மக்களால் கோயில் போற்றப்படுகிறது.தைப்பூசம் மிகவும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.கபிலர்மலை கோயிலில் காவடி எல்லா மக்களாலும் எடுக்கப்படுகிறது.ஆடி மாதத்தில் காவேரி ஆற்றில் அகழ் விளக்கு விட்டு எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிது.பிலிக்கல்பாலையத்தில் உள்ள கரும்பு ஆலை இரண்டாவது பெரிய ஆலையாக காணப்படுகிறது.கற்பூர வாலை இலை மிகவும் அதிகமாக கிடைக்கும் மாவட்டமாக பரமத்தி வேலுர் காணப்படுகிறது.பரமத்தி வேலுரில் 5 ஊராட்சிகள் உள்ளன.http://www.fallingrain.com/world/IN/25/Velur.html


ஃபாரடைஸ் பூ

    ஃபாரடைஸ் பூவின் தாயகம் தெற்கு ஆப்பிரிக்கா.இது பறவையின் வடிவமைப்பு உடையது.ஃபாரடைஸ் பூ செடியின் இரண்டாவது மடலில் மலர்கிறது.பூவீன் வெளி அமைப்பு சிவப்பு வண்ணம்.ஃபாரடைஸ் பூ பல அடுக்குகள் கொண்டது.அடுக்கின் வண்ணம் ஊதா வண்ணம்.பூவானது மலரும் போது பறவையின் வடிவமைப்பு பெற்றது.பூத்தாவரத்தின் உயரம் 1.5 மீ.செடியின் இலைகள் வாலை இலை போன்றது.விதைகளால் முளைக்கக் கூடியது ஃபாரடைஸ் பூத்தாவரம்.மிகவும் அழகான பூவாக உலகில் காணப்படுகிறது.ஃபாரடைஸ் பூ மலரும் போது பறவையின் வடிவமைப்பும் குறியீட்டை பெற்றது. (BIG BOOK  OF TALENT)


சகாரா பாலைவனம்

    சகாரா பாலைவனம் ஆனது 8.6 கி.மீ தொலைவு உடையது.உலகின் மிகப்பெரிய பாலைவனமாக காணப்படுகிறது. சகாரா பாலைவனம் சுற்றிலும் வட ஆப்பிரிக்கா உள்ளது.பாலைவனத்தின் அகலம் 4800 கிமீ.சகாராவை சுற்றிலும் எகிப்து,சுடான்,மாலி உள்ளது.மிகவும் வறண்ட பாலைவனமாக உலகில் காணப்படுகிறது.சகாரா வார்த்தையானது அரேபிய வார்த்தையாகும்.ஃலிபியன், அரேபிய சகாரா மற்ற பெயர்களாகும்.கொஜி,முயல்,முள்ளோளீ போன்ற உயிரினமும் வாழ்கின்றன.ஏறத்தாழ 300 வகையான பறவைகள் வாழ்கின்றன.(BIG BOOK  OF TALENT)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RAJU_NKL/மணல்தொட்டி&oldid=2345424" இலிருந்து மீள்விக்கப்பட்டது