பயனர்:TNSE PRADEEPA PDK/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில்</ref> || [1] குறியீடுகள் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், வேதியியல் வினைகளை அப்பொருள்களின் பெயரைக் கொண்டு எழுதுவது சிரமமானது.

குறியீடு[தொகு]

குறியீடு என்பது ஒரு தனிமத்தின் பெயரைக் குறிப்பிட குறியீடு பயன்படுகிறது. தனிமத்தைக் குறிக்கும் எளிய வடிவமாகும்.

கிரேக்கக் குறியீடுகள்[தொகு]

கிரேக்கர்கள் வடிவியல் வடிவங்களை, நீர், நிலம், காற்று, நெருப்பு போன்றவற்றைக் குறிக்க பயன்படுத்தினர்.

இரசவாதியின் குறியீடுகள்[தொகு]

பல பொருள்களை விளக்க வரைபடக் குறியீடுகளைப் பயன்படுத்தினர்.

டால்டனின் குறியீடுகள்[தொகு]

ஜான் டால்டன் 1808-ல் தனிமங்களின் பெயர்களை வரைபடக் குறியீடு மூலம் குறிப்பிட்டார். ஆனால் அவை வரையக் கடினமாகத் தோன்றியதால் அவை பயன்பாட்டில் இல்லாமல் போனது.

பெர்சிலியஸ் குறியீடுகள்[தொகு]

ஜான் ஜேக்கப் 1813-ல் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு வடிவமைத்தார். இது மற்ற முறைகளைக் காட்டிலும் எளிமையாக இருந்தது.

  1. Holden, N. E. (12 March 2004). "History of the Origin of the Chemical Elements and Their Discoverers". National Nuclear Data Center.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PRADEEPA_PDK/மணல்தொட்டி&oldid=2337889" இலிருந்து மீள்விக்கப்பட்டது