பயனர்:TNSE PRABAKAR NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                                 உணவே மருந்து, மருந்தே உணவு
     நாம் உண்ணும் உணவே நமக்கு உடல் வலுவையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.  "உணவே மருந்து மருந்தே உணவு" என்பதன் பொருள் நாம் உண்ணும் உணவு மருந்தாக இருக்க வேண்டும்.  மருந்தே உணவாக இருக்க வேண்டும்.  ஆனால் இன்று நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும். மருந்துகளும் நமது உணவு அல்ல.  சளி பிடித்தால் மிளகு. துாதுவளை, இஞ்சி , துளசி போன்ற மூலிகைகளை பயன்படுத்தி நோய்களை போக்கி கொள்ள வேண்டும்.  மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அது சிறு நீரகத்தை செயல் இழக்க செய்து விடும்.
  
     அடுத்து எண்ணெய் பயன்படுத்துகிறோம் அந்த எண்ணெய் நமது உடலுக்கு நல்லதா? கெடுதலா? என்று யோசித்து பயன்படுத்த வேண்டும்.  இன்று நாம் பயன்படுத்தும் "Gold Winner, Ruchi Gold" Oil  அனைத்தும் எண்ணெய் அல்ல.  அது பெட்ரோல் எடுக்கும் போது கிடைக்கும் ஒரு by product ஆகும்.  
   
      சாலைக்கு போடப்படும் தாாிலிருந்து பிாித்து எடுக்கப்படும் ஒரு பொருள்தான் இந்த கோல்டு வின்னர் ஆகும்.  இந்த எண்ணெய் ஒரு விஷம் ஆகும்.  இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உள் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும்.
     எண்ணெய்யை குறைத்தால் ஆயுளை நீட்டிக்கலாம்.

போதிக்கும் போது தொியாதது, பாதிக்கும் போதுதான் தொியும்.

    கத்தி(வாய்) சொல்லும் போது தொியாதது
    குத்தி (ஊசி) சொல்லும் போது தொியும்
     கத்தி (வாய்) சொல்லும் போது தொியாதது
     கத்தி (அறுவை சிகிச்சை) சொல்லும் போது தொியும்
                    (2)  சைவ உணவே சிறந்தது
     நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் சிறந்தது சைவ உணவே ஆகும்.  ஏனெனில் உணவை மூன்று வகையாக பிாிக்கலாம்.

1. POSITIVE FOOD 2. NEUTRAL FOOD 3. NEGATIVE FOOD

    1. POSITIVE FOOD:
    என்பது பழங்கள், காய்கறிகள். கீரைகள் இவற்றை பச்சையாக உண்ணுவது ஆகும்.  இது மனித உடலில் சொிப்பதற்கு 1 மணி நேரமும். உடலை விட்டு வெளியே வருவதற்கு 3 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும்.
   2. NEUTRAL FOOD:
    என்பது அடுப்பில் வேக வைத்த அல்லது பொாித்த உணவுகள்.  நாம் உண்ணும் அாிசி, சாதம், இட்லி, சப்பாத்தி போன்றவை ஆகும்.  இது சொிப்பதற்கு 3 மணி நேரமும் உடலை விட்டு வெளியே வருவதற்கு 8 மணி நேரமும் எடுத்துக்  கொள்ளும்.
  3. NEGATIVE FOOD:
   நாம் உண்ணும் அசைவ உணவுகள் மீன், கோழி, ஆடு, இறால், நண்டு போன்றவை ஆகும்.  இவை சொிப்பதற்கு 8 மணி நேரமும், நம் உடலை விட்டு வெளி வருவதற்கு 24 மணி நேரம் ஆகும்.
   யானையின் பலம்
   குதிரையின் சக்தி
   மானின் வேகம்

இவை அனைத்தும் சைவ உணவு உண்ணும் பிராணிகளே ஆகும்.

       அசைவ உணவு உண்ணும் பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

சிங்கம், புலி, நாய் போன்ற விலங்குகளின் பல் கூர்மையாகவும், நீரை நக்கி குடிக்கும். தன்மை கொண்டதாகவும் இருக்கும் அதன் குடலின்அளவு 5 அடி மட்டுமே இருக்கும்.

  ஆனால் சைவ உணவு சாப்பிடும் மாடு, குதிரை, குரங்கு போன்ற விலங்குகளின் பல தட்டையாகவும் நீரை உறிஞ்சி குடிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் அதன் குடலின் அளவு 15 அடி நீளம் இருக்கும்.
  மனித இனமும் சைவ உணவு சாப்பிட மட்டுமே அமைப்பு கொண்டதாகும்.


                                                                               பிரபாகர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PRABAKAR_NGP/மணல்தொட்டி&oldid=2314443" இலிருந்து மீள்விக்கப்பட்டது