பயனர்:TNSE PONNARASU DPI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஹொன்மி சாகோ[தொகு]

வார்ப்புரு:Italics title

Honmei choco
an example
வகைChocolate
தொடங்கிய இடம்Japan
முக்கிய சேர்பொருட்கள்Chocolate
வேறுபாடுகள்Giri choco

ஹொன்மி சாகோ(Honmei choco) (உண்மை ஊணர்வு இன்னட்டு) என்பது ஜபானில் காதலர் தினத்தன்று பெண்கள் ஆனிற்கு தரும் ஒரு இன்னட்டு. இது அடிக்கடி கனவர்கள், நண்பர்களுக்கு தரப்படுகிறது. ஹொன்மி இன்னட்டு கிரி சாகோவை விட அதிக தரம் மற்றும் அதிக விலை உடையது இது மற்ற ஆண் சக ஊழியர்களுக்கும் மற்றும் மற்ற காதல்சார் பிணைப்பு இல்லாதவர்களுக்கும் பெண்களால் தரப்படும் இன்னட்டு.[1]

வீட்டில் செய்யப்பட்ட ஹொன்மி சாகோ மிகவும் பிரபலம்வாயிந்தது.[2]

இது பொதுவாக ஆண்கள் பெண்களுக்கு மார்ச் 14 அன்று கொண்டாடப்படும் வெள்ளை நாள் அன்று இனிப்புகள் மற்றும் மற்ற பரிசுகள் தரும்போது தரப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. Craft, Lucy (February 12, 2010). "Japanese Embrace Valentine's Day". National Public Radio. பார்க்கப்பட்ட நாள் February 14, 2010.
  2. Sekiguchi, Toko (February 14, 2007). "How Valentine's Day Conquered Japan". Time. பார்க்கப்பட்ட நாள் April 23, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Confectionery-stub வார்ப்புரு:Japan-stub

வார்ப்புரு:Japanese social terms














கிரி சோ சோ[தொகு]

கிரி சோ சோ(giri cho cho) என்பது ஜபானில் காதலர் தினத்தன்று பெண்கள் ஆனிற்கு தரும் ஒரு இன்னட்டு. இது ஆண் சக ஊழியர்களுக்கு,தற்செயலாக அறிமுகமானவர்களுக்கு மற்றும் காதல்சார் பிணைப்பு இல்லாதவர்களுக்கு தரப்படும் விலை மலலிவான இன்னட்டு. ஆண்கல் பொதுவாக பெண்களுக்கு மார்ச் 14 அன்று கொண்டாடப்படும் வெள்ளை நாள் அன்று இனிப்புகள் மற்றும் மற்ற பரிசுகள் தருகின்றனர்.














மின்சார வரியோட்டப்படுத்தும் நுன்னலை கதிர்வீச்சு அளவி[தொகு]

மின்சார வரியோட்டப்பாடுதும் நுன்னலை கதிர்வீச்சு அளவி(electrically scanning microwave radiometer) ESMR என்பது நிம்பஸ்-5 செயற்கைக்கோள் கொண்டு சென்ற ஒரு கருவி, இது பலக்கிளப்பாதை நுன்னலை கதிர்வீச்சு அளவி. மற்றும் சிறப்பு நுண்னலை உணர்கருவி/பிம்பமாக்கி (SSMI)கருவியின் முன்னோடி.

இந்த கருவி 19 GHZஅலைவரிசையில் கிடைமட்டமாக முனைவாக்கப்பட்ட கதிர்வீச்சை மட்டும் உணரும். இதை கடல் பனிக் கட்டியின் செறிவை கணக்கிட பயண்படுத்தலாம் எனினும் SSMR/SSMI முடிவுகளை இடைஒப்பபிடுதல் என்பது கடினம்.ESMR செயற்கைகோளின் தடத்தை உணர்வது நீண்ட வீச்சுடைய படுகோணங்களூக்கு இட்டுச்செல்கிறது SSMR மாறிலியான 50 டிகிரி கோணத்தில் உணர்ந்து கிடைமட்ட மற்றும் நெடுகை முனைவாக்கபட்ட தகவல்களை உள்வாங்க அனுமதிக்கிறது SSMR இடம் ஒன்றிற்கு பதிலாக 5 அலைத்தடஙளும் உள்ளதால் மேம்பட்ட கடல் பனிகட்டி மீட்பிற்கு இட்டுச்செல்கிறது.[1]

சான்றுகள்[தொகு]

  1. Robert J. Gurney; James L. Foster; Claire L. Parkinson (1993). Atlas of satellite observations related to global change. Cambridge University Press. pp. 371–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43467-6.

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Physics-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PONNARASU_DPI/மணல்தொட்டி&oldid=2698842" இலிருந்து மீள்விக்கப்பட்டது