உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE MEENAKSHI TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

='='='நூல் அறிமுகம்='='=' “நற்பண்புக் கதைகள்” என்னும் இந்நூல் நீதி போதனைக் கதைகள் என்னும் வகையைச் சேர்ந்தது. இதன் முதற்பதிப்பு 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் மொத்த பக்கங்கள் 144. இதன் விலை 30 ரூபாய். மொத்தம் 16 துணைத்தலைப்புகளில் கதைகள் இடம் பெற்றுள்ளன.

[தொகு]

='='='நூல் விளக்கம்='='=' எந்த நல்ல கருத்தாயினும் அதை கதைகளின் வாயிலாக சொல்லும் போது சிறுவர்களின் மனதில் அது ஆழமாகப் பதிந்து விடுகிறது. நூலிலுள்ள ஒவ்வொரு கதையிலும் ஆசிரியர் நமக்கு ஒரு நற்பண்பைக் கூறுகிறார். நல்ல மகனாக, நல்ல சகோதரனாக, நல்ல மனிதனாக நாம் விளங்க வழி காட்டுகிறார். அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நூல்.

[தொகு]

='='='ஆசிரியர்='='=' “நற்பண்புக் கதைகள்” என்னும் இந்நூலை புலவர் அண்ணாமலை அவர்கள் எழுதியுள்ளார். ரவிகுமார் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

[தொகு]

=== === === ='='='அட்டைப்படம்='='=' இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை சில மிருகங்கள் எழுப்பி அறிவுரை கூறுவது போல அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [1] ===www.smallmoralstories.com === ===

  1. உசாத்துணை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MEENAKSHI_TVM/மணல்தொட்டி&oldid=2279636" இலிருந்து மீள்விக்கப்பட்டது