பயனர்:TNSE MARIAJOSPH VNR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் இ.மரியஜோசப் .பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல் ), அரசு மேல்நிலைப் பள்ளி, பந்தல்குடி. என்னுடைய ஆர்வம் பிற மொழியிலுள்ள சிறந்த கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதே. குறிப்பாக வரலாறு சார்ந்த கட்டுரைகளைப் படைப்பதே எனது நோக்கம்.கல்வியலோடு தொடர்புடைய பிற கட்டுரைகளை மொழி பெயர்க்க வேண்டும் என்பதும் குறிக்கோள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MARIAJOSPH_VNR&oldid=2320095" இலிருந்து மீள்விக்கப்பட்டது