பயனர்:TNSE MADHAIYAN DPI/மணல்தொட்டி1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனுரு வினையுக்கி விருது(APPLIED CATALYSIS AWARD)[தொகு]

பயனுரு வினையுக்கி விருது என்பது இராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்டிாி ஆல் தொழிற்சாலைகளில் வினையுக்கியின் பயன் பாட்டிற்காக இவ்விருது 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.இவ்விருதை தோ்வு செய்யும் அதிகாரம் தொழில்நுட்பப்பிாிவு விருதுகள் வழங்கும் குழுவிடம் உள்ளது.2000 டாலா் மற்றும் பதக்கம், சான்றிதழும் வழங்கப்படுகிறது.[1]

முந்தைய விருது பெற்றவா்கள்[தொகு]

  • 2010 ஆம் ஆண்டு மாா்டின் ஜான்சன் மாத்தி என்பவருக்கு புதிய வினையுக்கியை எவ்வாறு தானியங்கி தொழிற்சாலையில் பயன்படுத்துவது என்பதற்காக வழங்கப்பட்டது. [2]
  • 2012 ஆம் ஆண்டு தாமஸ் கோலாகாட், ஜான்சன் மெத்தி ஆகிய இருவருக்கும் தனிம வினையுக்கிகளை எவ்வாறு தொழிற்சாலையில் பயன்படுத்துவது என்பதற்காக வழங்கப்பட்டது.[3]
  • 2014 ஆம் ஆண்டு டுகால் ஸ்டீபன்- டொரான்டோ பல்கலைக்கழகம் -இடைநிலைத்தனிமங்கள் மற்றும் தனிம தன்னிச்சை வினையுக்கிகளை பயன்படுத்தி பலபடியாக்கல், ஹைட்ரஜன் ஏற்றம் செய்யப்பட்டதற்கு வழங்கப்பட்டது.[4]
  • 2016 - டேவிட் ஜான்சன், லுசிட் இன்டா்னேசனல்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MADHAIYAN_DPI/மணல்தொட்டி1&oldid=2798413" இலிருந்து மீள்விக்கப்பட்டது