பயனர்:TNSE M.DHANASEKARAN KPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆய்வின் மோகமும் அழிந்து போகும் நீர்வரமும் மனிதன் ஆய்வின் மீது கொண்ட மோகத்தினால் சாதனை புரிய வேண்டுமென்பதில் புலகாங்கிதம் கொண்டு , காடுகளை அழித்து ஆய்வு செய்வதுடன் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறிக்கொண்டே தனக்குத்தானே காலடியில் தீமூட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான வில்லங்க வேலை செய்து வருகின்றனர் .

மரங்கள் மரணமிட்டால் 
                       மானிடமும் மறைந்து போகும்

என்பதில் எந்தவித ஐயமும் இல்லை .எனவே காட்டை அழித்து பருவகால மழையை மறிக்கும் எண்ணத்தை மறக்கச் செய்து,

மரம் நடுவோம் 
                       மழை பெறுவோம்

என்ற எண்ணத்தை வளர்த்தால் மட்டுமே நீர் வரத்தை அதிகரித்து நம் பூமியை காப்பாற்றிட இயலும் .