பயனர்:TNSE LARA CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிர் மேனிலைப்பள்ளி

1948 ஆம் ஆண்டு திரு.கல்யாணம் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது இப்பள்ளி.முதன்முதலில் இருபாலாரும் படிக்கும் பள்ளியாகவே இருந்தது. அதன்பின் பெண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளி வேண்டும் என்று பெரியோர்களும் சான்றோர்களும் விரும்பினர்.அவர்களின்

முயற்சியால் பெண்கள் மட்டுமே பயிலும் மகளிர் பள்ளியாக இது மாறியது.பெருமைமிகு இப்ப ள்ளியானது நூறு வருடங்களைத் தொட்டதோடு

ஆயிரம் மாணாக்கியரை சுமந்து கொண்டு தன் இனிய பயணத்தைத் தொடர்கிறது.இப்பள்ளியின் தாளாளர் திரு.இராஜவேலன் அவர்கள் தன்

திறமையாலும்,அறிவுத்திறத்தாலும் திறம்பட இப்பள்ளியை வழி நடத்துகிறார்.மேலும் பல சான்றோர்களின் கொடைத்திறத்தால் இப்பள்ளி

சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_LARA_CHN/மணல்தொட்டி&oldid=2336228" இலிருந்து மீள்விக்கப்பட்டது