பயனர்:TNSE KURALMATHIDIET DPI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலார் அம்மன் கோவில்[தொகு]

கோலார் அம்மன் கோவில் கர்நாடக மாநிலம் கோலர் மாவட்டத்தில் கோலரில் அமைந்துள்ளது.சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்திய சோழர் கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது.முக்கிய தெய்வம் பார்வதி ஆகும் . இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது.தேள் கடித்தால் இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை. ((reflist))




மெக்னீசியம் பை கார்பனேட்டு[தொகு]

{{Chembox | verifiedrevid = 430733457 | Name = Magnesium bicarbonate | ImageFile = Magnesium bicarbonate.svg | ImageName = Magnesium bicarbonate | IUPACName = Magnesium hydrogen carbonate | OtherNames = Magnesium bicarbonate |Section1=! colspan=2 style="background:#f8eaba; text-align:center;" | இனங்காட்டிகள்

|-




| ChemSpider | 92335 Y

|-



| யேமல் -3D படிமங்கள் | Image

|-


| பப்கெம் | 102204

|-

| colspan="2" |

SMILES
  • [Mg++].OC([O-])=O.OC([O-])=O

|-

மெக்னீசியம் பை கார்பனேட்டு அல்லது மெக்னீயம் ஹைட்ரஜன் கார்பனேட்டு என்பது மெக்னிசியம் உப்பு ஆகும் .நீர்த்த கார்பானிக் அமிலம்- மக்னிசியம் ஹைட்ரோக்சைடு(மக்னீசியா பால்மம்) உடன் வினைபுரிந்து மெக்னீசியம் பை கார்பனேட்டு கிடைக்கிறது.

Mg(OH)2 + 2 CO2 → Mg(HCO3)2

மக்னிசியம் ஹைட்ரோக்சைடு அதிக அழுத்தத்தில் கார்பன் டி ஆக்சைடுடன் வினைபுரிந்து மெக்னீசியம் பை கார்பனேட்டு கிடைக்கிறது.[2]

Mg2+ + 2 HCO3 → MgCO3 + CO2 + H2O



((reflist))



தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் மூன்றாம் கட்டம்[தொகு]

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் மூன்றாம் கட்டம் (The National AIDS Control Programme-iii)

  அதிகம் பாதி்ப்புக்கு உள்ளாகும் இளம் வயதினரை நேரிடையாகச் சந்திப்பதற்கு ஒரு முழுமையான ஒருங்கிணைந்த அணுமுறையை வடிவமைக்கத் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முன்றாம் கட்டம அழைப்பு விடுத்தது. இந்த அமைப்பின் ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளாவன, 
  
  * எய்ட்ஸ் கல்வித் திட்டம்
      
  * ஆணுறை பயன்பாடு
  1. Rice, Benjamin Lewis (1994). Epigraphia Carnatica: Volume X: Inscriptions in the Kolar District. Mangalore, British India: Department of Archeology, Mysore State. https://archive.org/stream/epigraphiacarnat10myso#page/n7/mode/2up. பார்த்த நாள்: 4 August 2015. 
  2. https://en.wikipedia.org/wiki/Magnesium_bicarbonate#cite_ref-ullmann_1-0