பயனர்:TNSE KA KU KA DIET KRR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்றல் குறைபாடு[தொகு]

ஒருவரது கற்றலில், ஏதோ சில காரணங்களால் மற்றவர்கள்போல இயல்பாக கற்க இயலாமல் போவதற்கு சில பல காரணிகள் காரணமாக அமைந்துள்ளன. கற்றல் குறைபாடு என்பது கற்க முடியாமல் இருப்பது என்று அர்த்தமல்ல. ஒரு குறிப்பிட்ட மாதிரியாக, அனைவரும் கற்பதுபோல் கற்க முடியாமல் இருப்பதுவே ஆகும். இவர்களைத் திறன் குறைபாடு உடையவர்கள் என்று தவறுதலாக மாற்றிப் புரிந்து கொள்வதற்கு பதிலாக, இவர்களை "மாற்றிக் கற்றல்¹" திறனுடையவர்கள் எனவும் கூறலாம்.

Video explanation

[[1]] Learning Disability