பயனர்:TNSE JULIET X KPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துப்பேட்டை

               தமிழகத்தின் கிழக்குக் கோடி மாவட்டமான இராமனாதபுரம் மாவட்டத்தின் ஒரு அழகிய கிராமம் தான் முத்துப்பேட்டை.இது திருப்புல்லாணி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.வங்காள விரிகுடாக் கடலோரம் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் தான் முத்துப்பேட்டை. 

முன்பொரு காலத்தில் முத்துக் குளித்தலில் சிறந்து விளங்கிய இக் கிராமம் முத்து வணிகம் ந்டைபெறும் இடமாக விளங்கியதால் இது முத்துப்பேட்டை எனப் பெயர் பெற்றது. இக் கடற்கரையில் மாலை நேரத்தில் நின்றால் பாம்பன் பால்த்தில் விளக்குகல் ஒளிரும் அருமையான காட்சியைக் காணலாம். இ இக் கடற்கரைக்கு மிக அருகில் நல்ல தண்ணீர்த் தீவு, உப்புத்தண்ணீர்த் தீவு முயல் தீவு, குருசடித் தீவு போன்ர இயற்கை எழில் கொஞ்சும் தீவுகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JULIET_X_KPM/மணல்தொட்டி&oldid=2335437" இலிருந்து மீள்விக்கப்பட்டது