பயனர்:TNSE JISHNU ARY/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவன் கோவில்[தொகு]

       திருமழபாடி என்னும் ஊர் கொள்ளிடம் கரையோரம் அமைந்துள்ளது.இது காவிரி ஆற்றின் கிளை ஆறு.இந்த ஊரில் அதிகமாக நெல்,கரும்பு பயிரிடுகிறார்கள்.இந்த ஊரில் சிறப்பு வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.இது வைத்தியநாதசுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.இக்கோவிலின் சிறப்பு நந்திகேசுவரர் திருக்கல்யாணம்.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.இவ்வூரில் 750 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் ஆன திருவள்ளூவர் சிலை உள்ளது.இது தமிழ் நாட்டிலேயே மிக பெரிய சிலையென்று சொல்லப்படுகிறது.


மேற்கோள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Siva_Temple,_Thirumalapadi "Tourist places in Ariyalur District". Government of India.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JISHNU_ARY/1&oldid=2315700" இலிருந்து மீள்விக்கப்பட்டது