பயனர்:TNSE JAYA TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகாம்பரம் (Crossandra infundibuliformis)

கனகாம்பரம் மலருக்கு வண்ணம் உண்டு வாசம் இல்லை

இத்தாவரத்தின்அறிவியல் பெயர் குரோசான்ட்ரா இன்பன்டிபுலி ஃபார்மிஸ்

குடும்பம் அகாந்திசியே

இந்த மலர்தாவரத்தை வீடுகளில் அழகுக்காகவும்,வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள். இம்மலர்த்தாவரம்

தென்னிந்தியா,இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் மலர் காவி,

இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. இவை ஆண்டுதோறும் மலரும் தாவரமாகும்.

இவை பிற மலர்களுடன் சேர்த்துப் மாலைகள் பிண்ணவும், வழிபாடு மற்றும் அலங்காரப் பொருட்களிலும்

பயன்படுத்தி வருகிறார்கள். இது புதர்தாவரம் : கொத்துக்கொத்தாய் மலரும் தன்மை கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JAYA_TVM/மணல்தொட்டி&oldid=2310429" இலிருந்து மீள்விக்கப்பட்டது