பயனர்:TNSE JAYANTHI TRY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண் கல்வி பெண்கல்வியின் இன்றியமையாமை:

            பெண் கல்வி கற்றிருந்தால்தான் நம் குழந்தைகளுக்கு கல்வி அறிவு ஊட்டமுடியும். அறியாமை நீங்க பெற்ற பெண்மணிதான் நாட்டையும், வீட்டையும் பொறுப்பேற்று நடத்த முடியும். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி நாட்டையும், வீட்டையும் நலம் பெறச் செய்வது பெண் கல்வியே.
பெண்கல்வியின் நன்மைகள்:
               பெண்கல்வி பெற்றிருந்தால்தான் தம் குழந்தைகளுக்கு கல்வி அறிவு ஊட்டமுடியும். அறியாமை நீங்க பெற்ற பெண்மணிதான் குடும்பத்தை நன்கு பொறுப்பேற்று நடத்த முடியும். எடுத்துக்காட்டாக அன்னை இந்திரா இந்தியாவை ஆண்டு உலகப் புகழ் பெற்றாா். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி நாட்டையும், வீட்டையும் நலம் பெறச் செய்வது பெண்கல்வியே.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JAYANTHI_TRY/மணல்தொட்டி&oldid=2310625" இலிருந்து மீள்விக்கப்பட்டது