பயனர்:TNSE IYRIN TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேத்துப்பட்டு ஜெர்மன் மருத்துவமனை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஜெர்மன் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் தொழுநோயாளர் பிணி தீர்க்கும் மையமாக கிருத்துவக் கன்னியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 200 படுக்கைகள் கொண்ட அனைத்து வகை நோய்களுக்கும் குணமளிக்கும் மருத்துவமனையாக உள்ளது. உள் நோயாளிகள் தங்கும் வசதியும், புற நோயாளிகளுக்கான பிரிவும்உள்ளது.

பிரிவுகள்[தொகு]

  1. அவசரசிகிச்சை பிரிவு
  2. தொற்றுநோய்பிரிவு
  3. தோல்நோய்பிரிவு
  4. சிறப்பு அறுவை சிகிச்சைப் பிரிவு
  5. மகப்பேறு சிகிச்சைப் பிரிவு
  6. குழந்தை நலன் பிரிவு

போன்ற 14 சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

இங்கு 24 மணிநேர மருத்துவ சேவை வழங்கபட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_IYRIN_TVM/மணல்தொட்டி&oldid=2301516" இலிருந்து மீள்விக்கப்பட்டது