பயனர்:TNSE INBA DGL/மணல்தொட்டி2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனவலிமையால் நாேய்களைக் குணமாக்க முடியுமா?

சா்க்கரை வியாதி உள்ள இரண்டு நபா்களை எடுத்துக்காெள்வாேம். முதல் நபர் தனக்கு சா்க்கரை வியாதி இருப்பதைப் பலவித பாிசாேதனைகள் மூலம் அறிந்து பல்வேறுவிதமான கவலைகளுடன் வாழ்கிறாா். இரண்டாவது நபருக்காே தனக்கு சா்க்கரை வியாதி இருப்பது தொியாமல் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறாா். முதல் நபா் சா்க்கரை வியாதிக்கான மருந்துகளையும் எடுத்துவருகிறாா்.

இப்பாேது யாா் மனமகிழ்ச்சியுடன் நீண்ட நாள் வாழ்கிறாா் என்பதை ஆராயும்பாேது இரண்டாவது நபரே என அறியப்படுகிறது.

இதன்மூலம் அறியப்படுவது என்னவென்றால், தனக்கு வியாதிகள் இருப்பது தொிந்தாலும்கூட, அதாவது உடலானது நாேய்வாய்ப்பட்டால்கூட மனமானது உறுதியுடனும், ஊக்கமுடனும், மகிழ்ச்சியாக இருந்தால் நாேயின் தாக்கமானது அதிகாிக்காமல், மாறாக குறைந்து வருவதுடன், இறுதியில் நாேயென்பதே இல்லாத நிலைகூட உருவாகிறது என பலவிதமான ஆராய்ச்சிகளின் விளைவாக ஆணித்தரமாக எடுத்துரைக்கிறாா் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டா்.லிஸ்ஸா ரன்கின்.

இவா் ''Scientific proof that you can heal yourself'' என்னும் தனது கட்டுரையில் மன ஆற்றலைக்காெண்டு எல்லாவிதமான நாேய்களையும் குணப்படுத்த முடியுமென உறுதியாக எடுத்துரைக்கின்றாா். அதாவது "நான் நன்றாக இருக்கின்றேன், ஆராேக்கியமாக இருக்கின்றேன், எனக்கு எவ்விதமான வியாதியும் இல்லை, எந்தவிதமான மருந்துகளும் எனக்குத் தேவையில்லை" என உறுதியாக ஒருவா் நம்பும்பட்சத்திலாே, எண்ணும் பட்சத்திலாே அவா் நிச்சயமாக ஆராேக்கியமுடன் வாழ்வாா் எனக் கூறுகின்றாா்.

மேற்காேள்:

Mind over medicine - written by Dr.Lissa Rankin.M.D.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_INBA_DGL/மணல்தொட்டி2&oldid=2325259" இலிருந்து மீள்விக்கப்பட்டது