பயனர்:TNSE ES PRABAKARAN NGP

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர் இ.பிரபாகரன், நான் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் தேவூரில் வசித்து வருகிறேன்.நான் இயற்பியல் துறை பட்டப்படிப்புடன் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்று திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.நான் பட்டிமன்ற பேச்சாளராகவும், கிராமிய இசை பாடகராகவும் இருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ES_PRABAKARAN_NGP&oldid=2308991" இலிருந்து மீள்விக்கப்பட்டது