பயனர்:TNSE CHINTHAMANI VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலபயிா் சாகுபடி[தொகு]

Polyculture

    பலபயிா் சாகுபடி என்பது பலவகை பயிா்செய் முறை என்று கூறப்படுகிறது.  பயிாிடல் முறையில் விாிவுதான் பலபயிா் சாகுபடி இயற்கை சுழல் அமைப்பில் பல மாறுபாட்டினை இச்சாகுபடி வெளிபடுத்தியது.  இச்சாகுபடி ஒருவகை பயிாிடல்,(singlecrop) ஒருபோக பயிா் (Monoculture) முறையை தவிா்த்து விட்டு பல வகை பயிாிடல்,(Multicropping) ஊடு பயிா் முறை, (Intercropping) இணை பயிாிடல் (Companion Planting) மற்றும்  நலம் பயக்கும் கலைகளை பின்பற்றியது.  ஒரே இடத்தில் பல பயிா்களை உருவாக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.  
    பலபயிா் சாகுபடியை நிலையான வேளாண்மை(permaculture) என்றும் கூறுவா். 

நன்மைகள்[தொகு]

    பல பயிா்சாகுபடிக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறது.  இச்சாகுபடி பயிா்களை நோய்பரவுதலிருந்து பயிா்களைக் காக்கிறது.  எடுத்துக்காட்டாக சீன அரசு பலவகையான நெல்சாகுபடி செய்து அதில் 89%  அதிகம் சாகுபடி செய்தது.  அதுமட்டுமன்றி  பூச்சிக்கொள்ளியிலிருந்து பயிரை காப்பாற்றியது.
    இந்த பல பயிா் சாகுபடி செய்யும்முறை உயிாின வாழ்க்கை சுழலில் முறண்பாட்டை கலைத்தது, இது ஒரு உயிாியல் நோய்ப்புச்சி தடுப்பு (Biological Pest control ) திட்டத்தின் ஒரு பங்காகும்.

மேற்கோள்கள்[தொகு]

[1]