பயனர்:TNSE BUVANESWARI KRR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னரெட்டிபட்டி ஆவுடையார் கோவில்[தொகு]

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் சின்னரெட்டிப்பட்டி கிராமத்தில் ஆவுடைய லிங்கேஸ்வரர் சிவாலயம் உள்ளது.சிற்றரசர்களில் ஒருவரான குன்னுடையாரும் அவரது மனைவி தாமரை நாச்சியாரும் தவமிருந்து குழந்தை வரம் பெற்றனர்.ஆவுடைய லிங்கேஸ்வரர் கோவில் அமைப்பு 300 அடி உயரமும் 276 படிகட்டுகளையும் உடைய மலை கோவிலாகும்.