பயனர்:TNSE BALA DIET PDKT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்வாய் கிரகத்தில் வாழும் தளம் அமைத்தல் நாம் வாழும் óமியில் ஆறு பில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். அது 2020ல் எட்டு பில்லியனாக அதிகரிக்கலாம். இதனால் இரண்டு பிரச்சினைகள் உண்டாகும். வுpலைமதிப்புமிக்க உலோகங்களான டைடடானியம், டங்ஜ்டன், மாலிப்டினம் போன்ற மற்ற பழமையான பொருள்களும் குறைந்துவிடும். தனிநபர் வாழிடமும் குறைந்துவிடும். óமிக்கும் செவ்வாய்கும் இடையே உள்ள நிலவில் விண் சுரங்கம் அமைத்து இப்பிரச்சனைகளை தீ;ர்கலாம். செவ்வாயில் மனித வாழிடமும், நிலவில் ஈர்ப்பு விசையற்ற தொழிற்சாலையும் அமைக்கலாம். இவ்வாறு செவ்வாய் கிரகத்தை நமது வாழிடமாக்கலாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BALA_DIET_PDKT/மணல்தொட்டி&oldid=2377030" இலிருந்து மீள்விக்கப்பட்டது