பயனர்:TNSE BABER NIL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                          உதகை பேருந்து நிலையம்

நீலகிரி மலையில் தலைநகரமான உதகமண்டலத்தில் மூன்றூ பேருந்து நிலையம் உள்ளது மத்திய பேருந்து நிலையம், உள்ளூர் பேருந்து நிலையம் காந்தல் பேருந்து நிலையம் யென மூன்றூ பேருந்து நிலையம் உள்ளது ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் மத்தியபேந்து நிலையம் உரவாக்கப் பட்டது, மத்திய பேருந்து நிலையம் வெளிமாநிலங்களும், உள்ளூர்கிராமங்களுக்கும் பேருந்து இயக்கப்படுகின்றது, இப்பேருந்து ஆங்கிலயர் ஆட்சிகாலத்தில் பொருள்களை எடுத்துசெல்ல வசதியாக உள்ளது காலபோக்கில் மக்கள்தொகை வளரவளர மக்கள் பயணிக்கும் பயணிகொடையாக பல்வேறுசுற்றுல பயணிகளை வருகை புறிவதற்கு இதமாக உள்ளது

                    சிறப்புக்கள்
     ஆங்கிலலேயர் ஆட்சிகாலத்தில் பாதளசாக்கடை அமைத்து சுற்றுப்புற சூழலை பாதுகாத்து நகரத்தில் தூய்மையை பாதுகாத்து வந்தனர்.மக்கள்தொகை பெருக பெருக,நெகிழியை பயன்படுத்தி இயற்க்கைக்கு எதிராக செயல்படுத்தினர், நகரத்தை பாதுகாப்புவதற்காக மரங்களை வளர்த்தனர்,மனித ஆக்கிரமிப்புகளால் மரங்களை அழித்து அடுக்கு மாடிக்கட்டிடங்களை கட்டி நகரதன்மை மறியத் தொடங்கியது.
      சிறப்புபேருந்துகள்
 நாள்தோறும் வண்ண வண்ணமான சுற்றுலா பேருந்துகள் வருகை புரிகின்றனர் இப்பேருந்துகள் பல சுற்றுலாதலங்களுக்கு சென்று,இரவு தங்குவிடுதிக்கு வந்து இளைப்பாறுகின்றனர்.
    பேருந்து நிலையத்தின் சிருப்ப்புகள் 
உதகை நகர பேருந்துநிலையத்தின் நன்மைகள்
மக்கள் சமவெளி பிரதேசங்களுக்கு செல்லவும் நகரபுரங்களுக்கு செல்லவும், உயர்கல்வி படிக்கவும்,அயல்நாட்டுக்கு செல்லவும்,மலைப்பகுதியில் விளைவித காய்கறிகளை நகரபுரங்களுக்கு விற்கவும் பயன்படுகின்றன.                                                                                       

முடிவுரை;

 வரலாற்று சிறப்பு மிக்க உதகை பேந்து நிலையம்,மக்கள் பயன்பாட்டிக்கும் பல ஆராய்ச்சிக்கும்,உட்பட்டது.இப்பேந்து நிலையத்திற்கு முன் பக்கத்தில் குதரை பந்திய மைதான உள்ளது,இந்த பேருந்து நிலையதிற்க்கு காட்சி முனையாய் திகழ்கிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BABER_NIL/மணல்தொட்டி&oldid=2744467" இலிருந்து மீள்விக்கப்பட்டது